ஒசூர் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் உள்ளன. [1]

பொருளடக்கம்

  • 1 மக்கள் வகைப்பாடு
  • 2 ஊராட்சி மன்றங்கள்
  • 3 வெளி இணைப்புகள்
  • 4 இதனையும் காண்க
  • 5 மேற்கோள்கள்

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,388 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 26,188 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 144 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள்:

  1. அச்செட்டிப்பள்ளி
  2. அலசப்பள்ளி
  3. ஆவலப்பள்ளி
  4. படப்பள்ளி
  5. பாகலூர்
  6. பாலிகானபள்ளி
  7. பேகேபள்ளி
  8. பெலத்தூர்
  9. சென்னசந்திரம்
  10. சென்னத்தூர்
  11. கோபனபள்ளி
  12. ஈச்சாங்கூர்
  13. கெலவரப்பள்ளி
  14. கௌதாசபுரம்
  15. கொத்தகொண்டபள்ளி
  16. மாசிநாய்க்கனபள்ளி
  17. மூக்கண்டபள்ளி
  18. முகளூர்
  19. முத்தாலி
  20. முதுகானப்பள்ளி
  21. நாகோண்டபள்ளி
  22. நல்லூர்
  23. நந்தி மங்கலம்
  24. ஒன்னல்வாடி
  25. பாலவானப்பள்ளி
  26. பூனபள்ளி
  27. சேவகானபள்ளி
  28. தொரப்பள்ளி
  29. தும்மனபள்ளி
  30. சூசூவாடி

வெளி இணைப்புகள்[தொகு]

  • கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்

இதனையும் காண்க[தொகு]

  • தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
  • தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
  • பஞ்சாயத்து ராஜ்
  • தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
  • தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Krishnagiri District Panchayat Unions and its Pachayat Villages
  2. 2011 Census of Krishnagiri District Panchayat Unions