அன்னூர் ஊராட்சி ஒன்றியம்3
அன்னூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அன்னூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னூரில் இயங்குகிறது. [1]அன்னூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னூரில் அமைந்துள்ளது.
பொருளடக்கம்
- 1 மக்கள் வகைப்பாடு
- 2 ஊராட்சி மன்றங்கள்
- 3 வெளி இணைப்புகள்
- 4 இதனையும் காண்க
- 5 மேற்கோள்கள்
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 92,453 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 25,865 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி வகைகளின் தொகை 36 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- அ. மேட்டுப்பாளையம்
- செங்கப்பள்ளி
- அல்லப்பாளையம்
- அம்போதி
- கஞ்சப்பள்ளி
- கனுவக்கரை
- காரேகவுண்டம்பாளையம்
- கரியம்பாளையம்
- காட்டம்பட்டி
- குன்னத்தூர்
- குப்பனூர்
- குப்பேபாளையம்
- எம். ஜி. சி. பாளையம்
- நாரணபுரம்
- ஒட்டர்பாளையம்
- பச்சபாளையம்
- பாசூர்
- பிள்ளையாம்பாளையம்
- பொகலூர்
- வடக்கலூர்
- வடவள்ளி
வெளி இணைப்புகள்[தொகு]
- கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Coimbatore District
- ↑ COIMBATORE DISTRICT
- ↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=12&blk_name=%27Annur%27&dcodenew=11&drdblknew=13